[

ரெட்ரோ பட ரிலீஸ் அடுத்து சூர்யா 45 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த சூர்யா அடுத்ததாக 46வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது. சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்குகிறார்.

ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்கள் கலந்து கொண்ட பூஜை புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் படம் அடுத்த சம்மருக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.