தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன், கன்னிகா.. காதல், கவிதையின் கியூட் போட்டோக்கள் – Cinemapettai

Tamil Cinema News

[

தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன் கன்னிகா காதல் கவிதையின் கியூட் போட்டோக்கள்.webp

சினேகன், கன்னிகா தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு கமல் காதல் கவிதை என பெயர் சூட்டினார்.

1748325479 507 தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன் கன்னிகா காதல் கவிதையின் கியூட் போட்டோக்கள்.webp

வித்தியாசமாக இருக்கும் இந்த பெயருக்கு சிலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் வேறு பெயர் வைத்திருக்கலாமே என்ற விமர்சனமும் வந்தது.

1748325479 756 தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன் கன்னிகா காதல் கவிதையின் கியூட் போட்டோக்கள்.webp

ஆனால் அதையெல்லாம் சினேகன் கன்னிகா ஜோடி கண்டு கொள்ளவில்லை. இதுவரை அவர்கள் குழந்தைகளின் முகத்தை காட்டியது கிடையாது.

1748325479 9 தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன் கன்னிகா காதல் கவிதையின் கியூட் போட்டோக்கள்.webp

ஆனால் தற்போது தங்களுடைய தங்க மகள்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். குழந்தைகளுடன் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.