மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க.. கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க தான் கெஞ்சிக்கிட்டு இருக்காங்க, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த தக் லைஃப் படம் இன்று வெளியாகி விட்டது. ஆனால் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

கன்னட மொழி குறித்து கமல் பேசியது இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நீதிபதி கேள்வி மேல் கேள்வி கேட்டும் கூட கமல் அசரவில்லை.

1749091985 128 மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

இது ஒரு பக்கம் இருக்க கர்நாடகாவில் வெளியாகலன்னா என்ன நாங்க இருக்கோம் என ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது இதன் மூலம் கமலுக்கு சில கோடிகள் இழப்பு ஏற்படும்.

1749091985 2 மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

எல்லாம் தெரிந்தும் கூட நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது கர்நாடகாவில் படம் இப்போதைக்கு வெளியாகாது என அறிவித்து விட்டார்.

1749091985 251 மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

இருப்பினும் ரசிகர்கள் அடுத்தடுத்து டிக்கெட் புக் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர். இதனால் டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்ததை விட அதிக கலெக்ஷனை அள்ளி இருக்கிறது.

1749091986 161 மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

மேலும் மன்னிப்பு கேட்டு ஆண்டவர் கெஞ்சுவாருன்னு பார்த்தாங்க. ஆனா மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க தான் கெஞ்சிகிட்டு இருக்காங்க.

1749091986 639 மன்னிப்பு கேட்டு அவரு கெஞ்சுவாருன்னு நெனைச்சாங்க கடைசில மன்னிப்பு கேட்க சொல்லி அவங்க.webp

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது நான் சொன்னதை தவறா புரிஞ்சிக்கிட்டதுக்காக உங்களை வேணா மன்னிச்சு விடுறேன் என இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.