ஜில் நடிகைக்கு ஐஸ் வைத்த நடிகர்.. ஒருவேளை இப்படி இருக்குமோ – Cinemapettai

Tamil Cinema News

Gossip: ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கும் அந்த நடிகர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் இருக்கிறது.

ஆனாலும் பிரபல நடிகைகள் அவருடன் நடிக்க தயங்குகின்றனர். இதில் விதிவிலக்காக அந்த சில் நடிகை எதை பற்றியும் யோசிக்காமல் நடிகருக்கு ஜோடியானார்.

படத்தில் அவருடைய கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதை அடுத்து அவர் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார். ஆனால் நடிகர் நடிகையின் புகழ் பாடி வருகிறார்.

ஜில் நடிகைக்கு ஐஸ் வைத்த நடிகர்

படம் வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையில் நடிகர் அந்த நடிகையை பற்றி பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் புகழ்ந்து வருகிறாராம். சோசியல் மீடியாவில் கூட வெளிப்படையாக பாராட்டி தள்ளிவிட்டார்.

இதைப் பார்த்த இணையவாசிகள் கூட ஒருவேளை இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என புதுப்புது ரீல் சுற்றுகின்றனர். ஆனால் நடிகரின் கணக்கு வேறு என்கின்றனர்.

அதாவது அடுத்த படத்தில் கூட நடிகையை ஜோடியாக்கி விடலாம் என்ற பிளான் அவருக்கு இருக்கிறது. அதனால் தான் இப்படி ஐஸ் வைக்கிறார் என சத்தமில்லாமல் பேசி வருகிறது கோடம்பாக்க வட்டாரம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.