என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன்.. அடுத்த மாசம் செலவுக்கு காசு ரெடி, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் யூடியூபர் இர்ஃபான் போட்டோ எடிட் வைரலாகி வருகிறது. அதையே மீம் கன்டென்ட் ஆக்கி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

எல்லாத்துக்கும் மேட்ச் ஆகுற ரேர் பீஸ் தான் இது என பங்கம் செய்து வருகின்றனர். உண்மையில் அந்த போட்டோக்களை பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

1749617259 769 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

இதில் சில க்ரூப் நடுவே பயங்கர போட்டி நடைபெற்று வருகிறது. யார் அதிக போட்டோ இறக்குவது என போட்டி போட்டு வைரல் செய்து வருகின்றனர்.

1749617259 526 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

ஆனால் இதையெல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் அந்த போட்டோக்களை தன்னுடைய சேனலில் இர்ஃபான் வீடியோவாக போட்டிருக்கிறார். இதுவே அவருக்கு கன்டென்ட் ஆக மாறிவிட்டது.

1749617260 251 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

இவருக்கு இதுதான் வேலை. தப்பு என்று தெரிந்தும் கூட ஏதாவது ஒரு ஏழரை இழுத்து விட்டு விடுவார். பிறகு மன்னிப்பு கேட்கிறேன் என பதிலுக்கு ஒரு வீடியோ போட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடுவார்.

1749617260 492 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

அப்படித்தான் இப்போது அந்த போட்டோ எடிட் ட்ரோல் மீம் அனைத்தையும் தன் சேனலில் வீடியோ போட்டு வியூஸ் வாங்குகிறார். அதைக் கூட இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

1749617260 197 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

அப்படியே சோசியல் மீடியாவில் பரவி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

1749617260 49 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp
1749617260 245 என் போட்டோ எடிட்டுக்கு கோவப்படாம அதையே கன்டென்ட் ஆக்கிட்டேன் அடுத்த மாசம் செலவுக்கு.webp

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.