எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம்.. கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: இயக்குனர் அட்லியை எல்லோரும் கலாய்ப்பதுண்டு. ஏன் என்றால் அவருடைய படங்கள் ஏதாவது பழைய ஹிட் படங்களின் சாயலில் இருக்கும்.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

அதனாலேயே அவரை காப்பி இயக்குனர் என்று இணையவாசிகள் கிண்டல் செய்து வருவார்கள். ஆனாலும் அவர் இப்போது பாலிவுட் சென்று அங்கு மிகப்பெரும் ஹிட் கொடுத்துவிட்டார்.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்திற்கும் தயாராகிவிட்டார். இந்த நிலையில் அவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செஞ்சுட்டாருன்னு இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக கொடுக்கிறாங்க போல. இப்படியாக பல மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

அது மட்டும் இன்றி ப்ளூ சட்டை மாறன் உட்பட பல சோசியல் மீடியா பிரபலங்கள் கூட இதை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் போட்டு வருகின்றனர்.

எதுக்கு அட்லிக்கு டாக்டர் பட்டம் கலைத்துறையில் சிறந்த அறுவை சிகிச்சை செய்ததுக்காக ட்ரெண்டிங்.webp

அப்படி இணையத்தில் இன்று வைரலாகி வரும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.