பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி.. ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் – Cinemapettai

Tamil Cinema News

பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் Cinemapettai.webp

தனுஷ், நாகர்ஜுனா உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ள குபேரா நாளை வெளிவர இருக்கிறது.

1750344499 651 பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் Cinemapettai.webp

இதற்கான பிரமோஷன் வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார்.

1750344499 201 பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் Cinemapettai.webp

சமீபத்தில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட போது ராஷ்மிகா பிங்க் நிற புடவையில் வந்திருந்தார்.

1750344499 347 பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் Cinemapettai.webp

அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் ரோஜா பூ போல் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

1750344500 539 பிங்க் பியூட்டியாக ஜொலிக்கும் குபேரா நாயகி ராஷ்மிகாவின் வைரல் புகைப்படங்கள் Cinemapettai.webp

அதேபோல் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் வழக்கம்போல சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.