மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும்.? சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு இருக்கான் போல, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: சில படங்கள் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் போரடிக்காது. அப்படி ஒரு படம் தான் சரத்குமார் தேவயானி நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம்.

மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

இந்த படம் வெளிவந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போது சன் டிவியில் போட்டாலும் குடும்பத்தோடு டிவி முன் அனைவரும் ஆஜராகி விடுவார்கள்.

1751123213 709 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

அதேபோல் இன்றைய தலைமுறைக்கு நட்சத்திர ஜன்னலில் பாட்டு பெரும் மோட்டிவேஷனாக இருக்கிறது. எங்க வாழ்க்கையில மட்டும் தேவயானி வரட்டும் அப்புறம் பாரு நான் யாருன்னு காட்டுறேன்.

1751123213 469 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

எல்லாம் தயாராயிருக்கு இன்னும் தேவயானி வர வேண்டியது மட்டும் தான் பாக்கி. இப்படி ரீல்ஸ் வீடியோ போட்டு இந்த பாடலை இன்னும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலருக்கு அந்த படத்தை பார்த்ததும் புது தைரியம் வந்துவிடும்.

1751123213 570 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

முன்னாள் காதலி முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என அக்கப்போரை கூட்டுவார்கள். அதேபோல் பெண்கள் சின்ராசு மட்டும் வந்துட்டா கலெக்டர் ஆகிட வேண்டியது தான். இப்படி பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

1751123213 882 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

இன்னும் சில குசும்புக்கார இணையவாசிகள் நந்தினி மேல பல்லி விழுது 28 வருஷம் ஆகுது. ஹலோ சன் டிவியா அடிக்கடி சூரியவம்சம் படத்த டிவியில் போடாதீங்க.

1751123213 400 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

வீட்ல இட்லி உப்புமாவா செஞ்சு கொல்றாங்க. வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தவன் வாழ்க்கையில் தேவயானி வருவது எல்லாம் சினிமாவுல தான். நமக்கு வர்றது எல்லாம் தேவையில்லாத ஆணியா இருக்கு. இப்படி பல மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.

1751123214 944 மச்சான் பழைய பஸ் எவ்வளவு ரேட் டா வரும் சூர்யவம்சம் படம் பார்த்துகிட்டு.webp

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.