Serial : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்னா சீரியல் இல்லத்தரசிகளின் மனதில் ஒரு இடத்தை பிடித்துள்ளது. குடும்பங்களில் இருக்கும் சண்டைகள், வெங்கடேசன் கண்கள் தற்போது உண்மையைத் தேட தொடங்கியுள்ளது. தொடர்ந்து சுவாரஸ்யமான திருப்பங்களை காணலாம்.
வெங்கடேஷுக்கு ஏற்பட்ட குழப்பம்..
சமீபத்திய நிகழ்வுகளில் பூரணா மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார் வீட்டில் நடந்த சில வித்தியாசமான சம்பவங்களும், கடுமையான விமர்சனங்களும் வெங்கடேசின் கவனத்திற்கு வர ஆரம்பிக்கிறது.
“இந்த வீட்டில் யாராவது எதையாவது மறைக்கிறார்கள்… அது யாரு?” என்று தனக்குள்ளே சந்தேகிக்கிறான். பூர்ணாவிடம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் பற்றி கூறும் போது பூர்ணா சொல்லுவது சற்று போலியாகவும், தயக்கத்துடனும் இருந்தது இது வெங்கடேசன் சந்தேகத்தை மேலும் உறுதியாகியது.
வீட்டில் நடைபெறும் திடீர் மோதல், மற்றவர்களை தவிர்த்து பேசுவது, சில முக்கியமான விஷயம் கேட்டால் அவள் அதை மறுப்பது இதெல்லாம் வைத்து பார்க்கையில் வெங்கடேஷுக்கு ஒருவேளை இவள் சதித் திட்டத்தில் ஈடுபடுகிறாளா என்ற சந்தேகம் வருகிறது.
அடுத்தது வெங்கடேஷ் என்ன செய்யப் போகிறார். பூர்ணாவின் உண்மையான முகம் வெளி வருமா? குடும்பம் நல்லா இருக்கா வெங்கடேஷ் எடுக்கும் அடுத்த நடவடிக்கை என்ன? இதற்கான விடைகளை அடுத்த எபிசோடில் காணப் போகிறோம்.