Movies : தினமும் காலையில் எழுந்து மாலை வரை ஓய்வெடுக்காமல் வேலை செய்பவர்களுக்கு சினிமா திரை தான் மனசை லெகுவாக்குகிறது.
சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஆதிகாலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்கிறார். இதற்குப் பிறகுதான் விஜய், அஜித் எல்லாம் வந்தார்கள். இப்போது விஜய் அரசியலுக்கு குதித்து விட்டார். அஜித் கார் ரேஸில் களம் இறங்கி விட்டார். இப்படி டாப் ஹீரோக்கள் எல்லாம் பிஸியாக இருக்கிறார்கள்.
நடிப்பின் மேல் ஆர்வம் கொண்டு வாய்ப்பு கேட்டு வரும் நடுத்தர மக்களுக்கு எப்போதும் இந்த சினிமா இயக்குனர்கள் கருணை காமிப்பதே இல்லை. பிரபலங்களின் மகன்கள் என்றால் போதும், திறமை இருக்கிறதா? இல்லையா? என்று கூட பார்த்ததில்லை உடனே படத்தை எடுத்து முடிக்கின்றனர்.
தற்போது சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் : மணிரத்னம், ஷங்கர், பாலா, வெற்றிமாறன், லோகேஷ் கண்ணகராஜ், செல்வராகவன், ஏ ஆர் முருகதாஸ் இளையவர்களெல்லாம் தொடர்ந்து வெற்றி படங்களை சினிமாவில் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் தற்போது பிரமாண்ட இயக்குனர்களாக பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து இருக்கின்றனர்.
கோபம் வரவில்லையா..??
ஏன் பா.ரஞ்சித் திரைப்படத்தில் இருக்கும் கோபம், வெறி உங்கள் திரைப்படத்தில் இருப்பதில்லை?
” நான் எடுக்கும் படங்களை அடித்தலை விட படிப்பு என்ற ஆயுதம் தான் வலிமையானது என்று நம்புகிறேன். சண்டைகளை என் திரைப்படத்தில் கொண்டு வர விரும்பவில்லை-மாரி செல்வராஜ்“