Rajinikanth : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்று நாம் சொல்கிறோம். ஆனால் வயதானாலும் அழகும், ஸ்டைலும் குறையவில்லை என்று கூறுவது உண்மைதான் போல. தலைவருக்கு வயது ஆக ஆகத்தான் சுறுசுறுப்பு அதிகமாகி விட்டது போல் தோற்றமளிக்கிறார்.
இப்போ தற்போது ஒருவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வயதாகி விட்டது இனிமேல் நடிக்கமாட்டார் என்று ஒவ்வொரு படமும் ரிலீஸ்ஆனதுக்கு பிறகு அனைவரும் பேசிக்கொள்ள கூடிய ஒன்று.
தலைவர் கைவசம் இத்தனை படங்கள் இருக்கா..
அப்படி பேசினவர்களுக்கெல்லாம் வாயடைக்கும் விதமாக பல சம்பவம் செய்து வருகிறார் போல நம் சூப்பர் ஸ்டார். ஆமாம் நம் சூப்பர் ஸ்டார் அவர்கள் அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். கூலி படம் தற்போது ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. இது இதுவரை தேடி தந்த புகழே அதிகம். வெளியானதுக்கு பிறகு என்ன சம்பவம் காத்திருக்கிறதோ.
அடுத்தத்தக்க நெல்சன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை இயக்க உள்ளாராம். அதற்கான அப்டேட் இனிமேல் வெளிவரும். அடுத்ததாக இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதன் ஏற்கனவே ரஜினிகாந்த் சாரிடம் கதை சொன்னதாக பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் ஹச் வினோத் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்காக கதை ரெடி பண்ணியுள்ளாராம். இதையெல்லாம் தொடர்ட்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பதறகஹ ரஜினிகாந்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவலால் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா என்பவருடனும் ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதனால் நம் அனைவர்க்கும் அடுத்தடுத்து ஆச்சரியத்தை கொடுக்க தயாராக உள்ளார் சூப்பர்ஸ்டார். இது அனைத்தையும் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்