Anna : இல்லத்தரசிகள் தினமும் கண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “அண்ணா” சீரியல். தற்போது இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் எட்டியுள்ளது.
திட்டம் நிறைவேறுமா..??
ரத்னாவை பின்படுத்தப்பட ஒரு திட்டத்தை போடுகிறான் வெங்கடேசன். இந்தத் திட்டத்தை மங்கள விநாயகத்திடம் உடனே கூறுகிறான். ரத்னாவை தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனும் செயல்படுகிறான்.
மங்கள விநாயகம் நினைத்தபடி நத்தனாவை தவறாக சித்தரிக்கிறான். அவன் கூறுவது குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாரும் ரத்னாவை தவறாக எண்ணும்படி இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களும் இது உண்மையா என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
ரத்னாவின் அண்ணாவாகிய சண்முகம், இதன் பின்னணி என்ன? என்று உண்மையை கண்டறிய முயற்சிக்கிறான். ரத்னாவும் குழம்பிய மனதில் இருக்கிறாள். அண்ணனை சந்திக்க வருகிறார் ரத்னா. தனக்கு அன்னான் மட்டும் தான் உறுதுணையாக இருப்பான் என்று நம்புகிறாள்.
மன அழுத்தத்தில் அழுதபடியே ரத்னா கூறியதாவது ” எல்லாரும் ஏன் இப்படி பண்றாங்க எனக்கு இந்த திருமணமே வேண்டாம். அறிவை நான் கல்யாணம் பண்ணவில்லை” என்று இவள் கூறியது சண்முகத்திற்கு தூக்கி வாரி போட்டது. ஏன் இப்படி சொல்லுகிறாய் என்று பரணி ஒரு பக்கம் ஆறுதல் கூறுகிறாள்.
அறிவு ரத்னாவின் திருமணம் நடக்குமா? இல்லை வெங்கடேஷ் மங்கல விநாயகத்தின் திட்டம் நிறைவேறுமா? அடுத்தடுத்த சுவாரசியமான கட்டங்களுடன் வருகிறது அண்ணா சீரியல்.