Sharukahn : நடிகர் ஷாருக்கான் அவர்கள் ஹிந்தி திரையுலகத்தில் நல்ல பிரபலமான நடிகர். இவர் தமிழ் திரையுலகத்தில் படங்கள் ஆரம்ப காலகட்டத்தில் நடித்திருக்கிறார். இதில் நடித்தாலும் இவர் நடித்தால் ஹிட் என்ற நிலைமையை உருவாக்கி வைத்துள்ளார்.
இவரை தற்போது வைத்து படம்செய்வதற்காக நிறைய பிரபல இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்கள் என்றே கூறலாம். அனால் இவர் தற்போது தானாக முன்வந்து நன் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்பது போல ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
எனக்கு ஸ்வாசிஹா தான் நடிக்க வேண்டும்..
நம் தமிழில் “லப்பர் பந்து” படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாஷிகா, ஹரிஷ் கல்யாண் மற்றும் சிலர் நடித்துள்ளனர். என்னதான் படத்தில் ஆயிரம் பேர் நடித்திருந்தாலும் அனைத்தும் தட்டி தூக்கி முதலிடத்தில் பிடித்திருப்பார் ஸ்வாஷிகா.
தற்போது இந்தப் படத்தை ஷாருக்கான் அவர்கள் தற்போது இந்த படம் மிக அருமையா இருக்கிறது எனவும். இந்த படத்தை ஹிந்தியில் தயாரித்தால் அதிலும் ஸ்வாஷிகா தான் நடிக்க வேண்டும் என்று ஷாருக்கான் கூறியுள்ளாராம்.
அப்போ இந்த படத்தை ஹிந்தியில் எடுத்தால், ஷாருக்கான் அவர்கள் நடிப்பார் என ஒரு தகவல் அக்சிந்து வருகிறது. அப்படி நடித்தால் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் பேச்சுக்கள் பரவி வருகின்றன.
எது எப்படியோ ஆனால் ஸ்வாஷிகா எக்காரணத்தை கொண்டும் அவரது கதாபத்திரத்திலேயே நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் ஷாருக்கான். கூடிய விரைவில் அப்போ ஹிந்தி “லப்பர் பந்து” வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.