Cinema : சினிமாத்துறையில் இயக்குனர்கள் போட்டிபோட்டு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்கள். அப்போ உள்ள காலகட்டத்தில் ஒரு படம் வெளிவந்தாலும் அது வெற்றிப்படமாக அமையும். ஆனால் இன்றோ ஒரு படம் தியேட்டரில் ஒரு மாதம் காலம் தாக்கு பிடிப்பதே கஷ்டம்.
அந்த வகையில் ஏதோ 10 பேரை அடித்து டான் ஆனவன் இல்ல சார், நான் அடிச்ச 10 பேருமே டான் என்று கூறும் வசனம் போல, தான் எடுத்த அத்துணை படங்களையும் வெற்றிப்படமாக கொடுத்துள்ளனர் ஒருசில இயக்குனர்கள். அவர்களை பற்றி பார்க்கலாம்.
தான் எடுத்த அத்தனை படங்களையும் ஹிட் கொடுத்த இயக்குனர்கள்..
ராஜமௌலி : ராஜமௌலி அவர்கள் ப்ராமணடமான படத்தை, வரலாறு கதையை மையமாக கொண்டு சிறப்பாக எடுப்பதில் வல்லவர். இவர் இயக்கியதே 12 படம்தான் அந்த 12 படமுமே வெற்றியடைந்தது. இவர் இயக்கிய ஸ்டுடென்ட் 1 படம் முதல் பாகுபலி 2 வரை அதனை படமும் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.
பிரசாந்த் நீல் : இவர் மிக பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் உக்ரம் , kgf 1, kgf 2, சலார் என 4 படங்களை இயக்கியுள்ளார், இந்த நான்கு படமுமே மிகப்பெரிய வெற்றி படங்களாகும்.
ராஜ்குமார் ஹிரானி : இவர் ஒரு பிரபலமான ஹிந்தி திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மொத்தம் 6 படங்களை இயக்கியுள்ளார். “3 இடியட்ஸ்” என மற்றும் சில 5 படங்கள் மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.
லோகேஷ் கனகராஜ் : இவர் ஒரு மாபெரும் வளர்ந்து வரக்கூடிய இயக்குனர் ஆவார். இவர் இதுவரை மாநகரம் முதல் கூலி வரை 5 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அத்துணை படங்களும் மாபெரு வெற்றியை தேடித்தந்தது.
அட்லீ : அட்லீ அவர்கள் “ராஜா ராணி” திரைப்படம் மூலம் அறிமுகவனவர். இவர் இதுவரை 5 படங்கள் கொடுத்துள்ளார் இந்த 5 படங்களுமே வெற்றி படமாகும்.
சந்தீப் ரெட்டி வங்கா : இவரும் ஒரு பிரபல இயக்குனர் ஆவார். இவர் “அர்ஜுன் ரெட்டி” முதல் “அனிமல்” வரை 3 படங்களை இயக்கியுள்ளார். இந்த 3 படங்களுமே இவர் வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்தது.
பிரித்விராஜ் சுகுமாரன் : ஐவரும் மிகப்பெரிய அமலையால நடித்தார் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் “நந்தனம்” முதல் “ப்ரோ டாடி” வரை 3 படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களை அனைத்துமே இவரை இயக்குநராகப் வெற்றி பெற வைத்தது.
அணில் ரவிபுடி : இவரும் ஒரு மிக பிரபலமான இயக்குனர் ஆவார். தெலுங்கில் “படாஸ்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இவர் இவ்வர்று 7 படங்களை இயக்குள்ளார். இந்த 7 படங்களுமே வெற்றி படமாக அமைந்துள்ளது.
எவ்வளவு விமர்சனம் வந்தாலும், தொடர்ந்து முயற்சிகள் இருந்தால் மட்டுமே நிலையான வெற்றியை பேர் முடியும், என்பதற்கு இந்த இயக்குனர்கள் ஒரு உதாரணமாக இருந்து வருகிறார்கள்.