விஜய்யுடன் இணைந்து அரசியல் பயணமா.? சீமான் கொடுத்த விளக்கம் – Cinemapettai
Vijay-Seeman: தற்போது அரசியல் வட்டாரம் மிகுந்த பரபரப்புடன் இருக்கிறது. வரும் 2026 இல் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சம்பாதிக்கும் நோக்கில் அனைத்து கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர். அதில் ஆளும் கட்சி...