Director : தற்போது சினிமாவில் சக்தி வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இல்லாமல் இப்போது திரை உலகமே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடும்போல் இருக்கிறது. இவர் இருக்க முடித்த கூலி திரைப்படத்தின் அப்டேட்கள் தான் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வந்து கொண்டே இருக்கிறது.
லோகேஷின் LCU அமைப்பு..
தன் பாணியில் படங்களை இயக்கிய தற்போது சினிமா மறுக்க முடியாத ஒரு இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜுக்கு பெரிய மதிப்பே சினிமாவில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் LCU என்பது, பல ஹீரோக்கள் இணையும் ஒரு அசத்தலான ஷேர்டு யூனிவர்ஸ் ஆகும். இதில் ஒவ்வொரு படமும் தனி கதையாக இருந்தாலும், ஒரே பிரம்மாண்ட உலகத்தில் நிகழும் சம்பவங்களை குறிப்பிடுகின்றன.
கைதி திரைப்படதத்தில் ஒரு குற்றவாளி தன் மகளைக் காண நள்ளிரவில் பயணிக்க, போலீசாரை காப்பாற்றும் போது எதிர்ப்பாராத போராட்டங்களில் சிக்கிக் கொள்கிறான். LCU தொடக்கப்பாதை இதுவே. இதில் வில்லன் அன்பர், அருண், பின்னால் விக்ரம் படத்திலும் இவர்கள் தொடர்ந்தனர்.
விக்ரம் Vikram என்பது ஒரு முன்னாள் ராவ் கிளை ஒப்பனை அதிகாரியின் மறுசுழற்சி. இதில், பிளாக் ஒபிஸ் டீம் மற்றும் ஓர் ரகசிய அரசுத் திட்டம் போன்றவையும் இருக்கின்றன. விக்ரம் படத்தில் கைதி பட வில்லன்கள் மற்றும் மாதவன் குறித்த ரெஃபரன்ஸ் உள்ளது. விக்ரம் இறுதியில், தில்லி (Karthi)-யைப் பற்றி குறிப்பிடப்படும்.
லியோ ஒரு அமைதியான வாழ்க்கையை வாழும் நபர், தன்னை முன்னாள் underworld past-ல் இருந்து மீட்க போராடுகிறார். லியோ படம் நேரடியாக விக்ரம் அல்லது கைதி உடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருந்தாலும், பல இடங்களில் reference இருக்கும்.
கைதி-2 இந்த திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கமல், விஜய் கதாபாத்திரங்களும் இணைவதற்கான திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. Rolex அதாவது சூர்யாவை இந்த படத்தில் இணைக்கப்பட உள்ளனர். இப்போது லோகேஷ் இயக்கம் பென்ஸ் என்ற புதிய திரைப்படத்திற்கும் LCU திட்டம் புகுத்தப்பட உள்ளது.