கூலி Vs ஜனநாயகன்.. 2025 OTT உலகை அதிர வைத்த பிளாக்பஸ்டர் டீல்கள் – Cinemapettai

Tamil Cinema News

2025 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா உலகில் OTT உரிமைகள் விற்பனையில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும் பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய 2 படங்கள் விறுவிறுப்பான விலையில் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் களுக்கு விற்கப்பட்டுள்ளன. இவை தமிழ் திரைப்படங்களின் உலகளாவிய சந்தை மதிப்பை வெளிப்படுத்துகின்றன.

முதல் இடத்தில் இருக்கும் படம் கூலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் படம் திரையில் வெளியாவதற்கு முன்பே Amazon Prime Video வுடன் ₹110 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பெற்றது. இது 2025 இல் ஒரு சாதனை விலையாகும்.

கூலி OTT டீல் தமிழ் சினிமாவின் வணிக ரீதியிலான வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகும். இப்படத்தின் நட்சத்திர பட்டியல் இசையமைப்பாளர் அனிருத் பிரம்மாண்ட செட் மற்றும் லோகேஷின் மாஸ் கதைக்களம் all made it a hot property in OTT space.

2 வது இடத்தில் இருக்கிறது விஜய் நடித்த ஜனநாயகன் அரசியல் சுவாரஸ்யம் மிக்க இந்த படம் Amazon Prime Video-க்கு ரூ.105 கோடிக்கு விற்கப்பட்டது. கதையின் வலிமை மற்றும் நடிகர் பட்டியல் இதன் விலையை உயர்த்திய முக்கிய காரணிகள்.

இந்த 2 படங்கள் திரையரங்கில் மட்டுமல்லாமல் OTT தளங்களிலும் சாதனை படைக்கும் வாய்ப்பு நிறைந்தவை. ரசிகர்கள் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படங்களின் கதைக்களம் நடிப்பு தொழில்நுட்பம் அனைத்தும் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் 2025ஆம் ஆண்டு தமிழ் சினிமா OTT துறையில் தனது செல்வாக்கை உலகளவில் நிரூபித்துள்ளது. இதுவே “திரை மற்றும் திரைக்கு அப்பால்” என்றும் தமிழ் சினிமா அரசாளும் என்பதை நிரூபிக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.