இந்த வார ஓடிடியில் பல மொழிகளில் கலக்க வரும் படங்கள் மற்றும் சீரிஸ்கள் – Cinemapettai

Tamil Cinema News

இந்த வாரம் ஓடிடிகளில் பல மொழிகளில் புதிய படங்கள் மற்றும் சீரிஸ்கள் ஒளிபரப்பாகிறது. ஆக்ஷன், திரில்லர், காமெடி, டிராமா என ரசிகர்களை கவரும் பல்வேறு வகைகள் காத்திருக்கின்றன. அவற்றில் சில பார்க்கலாம்.

ஆகஸ்ட் 11 ல் ஜியோ ஹாட்ஸ்டாரில் Drop வெளியாகிறது. இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவரும் ஆக்ஷன்-டிராமா படம். திரில்லர் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவம் தரும்.

ஆகஸ்ட் 12 ல் Prime Video Rent-ல் Eddington மற்றும் Smurfs வெளியாகின்றன.
இவை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ரசனையான படங்கள். அதே நாளில் நெட்பிளிக்ஸில் Final Draft சீரிஸ் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 13 ல் PrimeVideo-வில் Butterfly சீரிஸ் வெளிவருகிறது. நெட்பிளிக்ஸில் Young Millionaires மற்றும் Sausage Party Foodtopia Season 2 வெளியாகின்றன.காமெடி மற்றும் சாகசம் கலந்து மகிழ்ச்சியளிக்கும் கதை.

ஆகஸ்ட் 14 ல் PrimeVideo-வில் Andhera சீரிஸ் வருகிறது. நெட்பிளிக்ஸில் Isolated சுவாரஸ்யமான கதை சொல்லும் திகில் மற்றும் ரகசியம் மிக்க கதாபாத்திரங்கள்.
ஆகஸ்ட் 15 ல் Simply South-ல் Yaadhum Mariyan தமிழ் படம் வெளியாகிறது. Prime Video Rent-ல் Descendent வெளியாகும். குடும்பம் மற்றும் டிராமா மையமாக கதை நகர்கிறது.

அதே நாளில் Prime Video Rent-ல் The Legend of Ochi வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் Night Always Comes மற்றும் Snack Shack வெளியாகின்றன. திகில், உணர்ச்சி, நகைச்சுவை கலந்து வரும் கதைகள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.