Prime Video எப்போதும் தனது சப்ஸ்க்ரைபர் களுக்கு வித்தியாசமான OTT ரிலீஸ் களை தருகிறது. இந்த வாரம் (August 25 முதல் August 29 வரை) வரும் படங்கள் மற்றும் சீரிஸ்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 25 – Complete Final Season (English). பிரபலமான Sci-Fi comedy drama “Upload” தனது இறுதி சீசனுடன் ரசிகர்களை கவர வருகிறது. கதையின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 26 – மிகப்பெரிய ரெண்டல் படங்கள் வரிசையாக:
The Home (English) [Rent]
I Know What You Did Last Summer (English) [Rent] – 90’s கல்ட் ஹாரர் படம், இப்போது புதுமையான வடிவில்.
It’s Never Over: Jeff Buckley (English) [Rent] – பிரபல பாடகர் ஜெஃப் பக்லியின் வாழ்க்கையை பதிவு செய்யும் உணர்ச்சி மிக்க டாக்குமென்டரி.
She Rides Shotgun (English) [Rent] – எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லர்.
Together (English) [Rent] – ரிலேஷன்ஷிப் டிராமா, ஹார்ட் டச்சிங் கதை.
ஆகஸ்ட் 27 – The Terminal List: Dark Wolf (English) [Series]. “Terminal List” பிராண்சைஸ் ரசிகர்களுக்கு இது ஒரு மாஸ் சீரிஸ். ஆக்ஷன், சஸ்பென்ஸ், ரிவென்ஜ் அனைத்தும் சேர்ந்த கதை.
ஆகஸ்ட் 29
My Mother’s Wedding (English) [Rent] – குடும்ப உணர்ச்சிகளோடு சிரிப்பு, சோகங்களை தரும் படம்.
Red Sonja (English) [Rent] – மாஸ் பெமேல் வாரியர் படம். பிக் ஸ்க்ரீன் அனுபவத்தை OTT-யில் தரும் படம்.
இந்த வார Prime Video ரிலீஸ் களில் Sci-Fi Comedy, Horror, Action Thriller, Documentary, Family Drama அனைத்தும் கலந்திருக்கிறது. குறிப்பாக Upload Final Season மற்றும் The Terminal List: Dark Wolf ரசிகர்களுக்கு மாஸ் அனுபவம் தரும். ரெண்டல் படங்களில் Red Sonja ஒரு வித்தியாசமான ஹாலிவுட் எக்ஸ்பீரியன்ஸ்.