மாசம் 40 லட்சம் எதுக்கு.. நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

[

Memes: ரவி மற்றும் ஆர்த்தி விவகாரம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மாறி மாறி அறிக்கை விட்டு போர் நடத்திக் கொண்டிருக்கும் இவர்களின் அக்கப்போர் எப்போதுதான் முடியுமா தெரியவில்லை.

மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

இதில் ஆர்த்தி சென்டிமென்ட் ஆக அறிக்கை விட்டு அனுதாபத்தை சம்பாதித்து வைத்திருந்தார். எல்லோரும் ரவி மீது தான் தவறு என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

1747885016 668 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

ஆனால் தற்போதைய செய்தியை பார்த்தால் ரவி பாவம்தான் போல. அவர் சொன்னதெல்லாம் உண்மையா இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கிறது.

1747885017 48 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

இவர்களின் விவாகரத்து வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ரவி தன் சார்பாக சில விஷயங்களை நீதிபதியின் முன் பதிவு செய்திருக்கிறார்.

1747885017 705 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

அதேபோல் ஆர்த்தி தனக்கு ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரவி தரவேண்டும். அதேபோல் குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளையும் அவர்தான் செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

1747885017 783 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

பிள்ளைகளையும் அவர் பார்த்துக்கணும் உனக்கு 40 லட்சமும் கொடுக்கணுமா என எல்லோரும் ஆர்த்தி பக்கம் திரும்பி உள்ளனர். அப்ப ரவி சொன்னது எல்லாம் உண்மை தான்.

1747885017 752 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

மாசம் 40 லட்சம் வாங்கி அப்படி என்னதான் செலவு செய்யப் போறீங்க. இதுவும் ரவி நல்லா இருக்க கூடாதுன்னு நீங்க பழி வாங்குற மாதிரி இருக்கு.

1747885017 66 மாசம் 40 லட்சம் எதுக்கு நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போக ட்ரெண்டிங்.webp

இப்படி செஞ்சா விவாகரத்து கிடைக்காதுன்னு போடுற பிளான் தான் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல் சிலர் ஆர்த்திக்கு ஆதரவாக, இந்த பணம் எல்லாம் கம்மிதான் கொடுக்கட்டும் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

ஆக மொத்தம் இவர்களின் பஞ்சாயத்து இப்போ முடியாது போல. இப்படி ஆர்த்தி ரவி சம்பந்தப்பட்ட சில மீம்ஸ் இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.