சிங்கப்பெண்ணில் ஆனந்தி வாழ்க்கையை புரட்டி போடும் வார்டன்.. அன்பு எடுக்க போகும் முடிவு! – Cinemapettai

[ Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையை மொத்தமாய் புரட்டி போடும் அளவிற்கு அவளுடைய பிரச்சனையில் தலையிட இருக்கிறார். இந்த வாரத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது எப்படியாவது அன்புவுக்கு தெரிந்து விடும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். ஆனால் ஆனந்தி, அன்புவே தன்னை வெறுக்கும் அளவுக்கு அவனிடம் இனி நம்முடைய திருமணம் நடக்காது என முகத்தில் அடித்த மாதிரி பேசி விடுகிறாள். அன்பு எடுக்க போகும் முடிவு! […]
இன்னும் எட்டு நாள்ல EMI, ஸ்கூல் பீஸ்ன்னு வரப் போகுது.. இப்போ ஜெயம் ரவி பிரச்சனை தேவையா கோபி, வைரல் மீம்ஸ் – Cinemapettai

[ Memes : இப்போது இணையத்தில் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கும் பிரச்சனை ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து செய்திதான். எது கிடைத்தாலும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் இதை சும்மாவா விடுவார்கள். நன்றாக வச்சி செய்யும் அளவிற்கு ஒவ்வொரு மீம்ஸையும் தெறிக்க விட்டிருக்கின்றனர். இன்னும் எட்டு நாள்ல இஎம்ஐ, வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ்னு வரப்போகுது, இந்த நேரத்துல ஜெயம் ரவி பிரச்சனை நமக்கு தேவையான கோபி என்று கலாய்த்து உள்ளனர். jayam-ravi-memes அடுத்ததாக இன்று ஆர்த்தி விவாகரத்து […]
பாக்ஸ் ஆபிஸுக்கு வழிவிட்ட ஹாட் ஸ்டார்.. பட்டையை கிளப்பும் 2 படங்கள் – Cinemapettai

[ Jio Hotstar : சமீபகாலமாக ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகும் பெரிய படங்கள் புஷ் என்ற போய்விடுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல் வரும் நல்ல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த வருடம் தமிழில் இரண்டு மூன்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகி விடும். படத்தின் ரிலீஸுக்கு முன்பே டிஜிட்டல் உரிமை விற்கப்படுவதால் இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு விடும். ஆகையால் ரசிகர்கள் பலர் […]
ஓவராக ஆடிய ரோகிணி, கமுக்கமாக ஸ்கோர் பண்ணும் நிலா.. விஜய் டிவி சீரியலின் பரிதாபம் – Cinemapettai

[ Vijay Tv Serial: சன் டிவி சீரியலுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுவும் டாப் 5 இடத்திற்குள் சிறகடிக்கும் ஆசை சீரியல் வந்துவிடும். இந்த ஒத்த சீரியலால் தான் விஜய் டிவி, சன் டிவியுடன் போட்டி போட்டு வருகிறது. ஆனால் இதையே ஆட்டிப்படைக்கும் விதமாக ரோகினி ஆட்டம் ஓவராக இருக்கிறது. பொய்ப் பித்தலாட்டங்களை பண்ணி ஏமாற்றி வரும் ரோகிணி பற்றிய சில விஷயங்கள் தெரிந்தாலும் அதற்கு பெரிய ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் […]
கமலுக்கு லோக்கினா, தனுஷுக்கு நான்.. சட்டையை கிழிக்க தயாராகும் பிரபலம் – Cinemapettai

[ Dhanush : பொதுவாகவே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் சிலரின் ரசிகர்களாகத் தான் இருப்பார்கள். அவ்வாறு தான் விக்ரம் படத்தை கமலின் தீவிர ரசிகராக இருந்த லோகேஷ் இயக்கி இருந்தார். ஒரு ஃபேன் பாயாக இந்த படத்தை செதுக்கியிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் நடிகர் மணிகண்டன் கமலின் தீவிர ரசிகர். பல பேட்டிகளில் இதை வெளிப்படையாக சொல்லியதுடன் சத்யா படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறியிருக்கிறார். […]
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வரப்போகும் புது சீரியல்.. போட்டி போட்டு வரும் தொலைக்காட்சி – Cinemapettai

[ Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அதிக அளவில் டிஆர்பி ரேட்டிங்கை கொடுக்கிறது. அதனால் அவர்களுடைய முழு கவனமும் சீரியலை அதிகரித்து மக்கள் மனதில் இடம் பிடித்து அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்பதுதான். இதில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போட்டி போட்டு எக்கச்சக்கமான சீரியல்களை கொண்டு வருகிறது. மக்களும் ஒரு சீரியலையும் விடாமல் மாத்தி மாத்தி அடுத்தடுத்த சேனல்களில் உள்ள சீரியல்களை பார்த்து வருகிறார்கள். […]
மாமன் வசூலுக்கு சிக்கல்.. விஜய் சேதுபதியின் Ace உடன் மோதும் 2 படங்கள் – Cinemapettai

[ Vijay Sethupathi : கடந்த வாரம் தியேட்டரில் சூரியன் மாமன் படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. இதில் மாமன் படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. குடும்ப சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இதற்கு முந்தைய வாரம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வசூல் வேட்டையில் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த படங்களின் வசூலை பாதிக்கும் வகையில் இந்த வாரம் […]
அஜித் குமாருக்கே ரோல் மாடலா!. யாருப்பா அந்த அயர்டன் சென்னா, கண் கலங்க வைத்த மரணம்! – Cinemapettai

[ Ajith Kumar: வாழ்ந்தால் நடிகர் அஜித் குமாரை போல வாழ வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த அஜித்குமாருக்கே ரோல் மாடலாக ஒருத்தர் இருப்பது ஆச்சரியம் தான். நேற்று நடிகர் அஜித்குமார் அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு மரியாதை செலுத்தியது பெரிய அளவில் வைரலானது. இதனாலேயே அவருடைய ரசிகர்களும், இணையவாசிகளும் யார் அந்த அயர்டன் சென்னா என்று தேட ஆரம்பித்தார்கள். அவர் யார் என இந்த செய்தியில் பார்க்கலாம். […]
புருஷன் போன கவலை இல்லையா.? ஆர்த்தி ரவியை அட்டாக் செய்யும் நெட்டிசன்கள் – Cinemapettai

[ Ravi Mohan : ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து பற்றிய செய்தி தான் இப்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே மாறி மாறி அறிக்கை விட்டு வரும் நிலையில் பல சினிமா விமர்சகர்களும் ஏதாவது சொல்லி சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இந்த சூழலில் ரவி மோகன் தனது சொத்துக்களை அபகரித்ததால் வெறும் காலுடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்ததாக கூறியிருந்தார். இதை அடுத்து ஆர்த்தி ரவி தங்களது பிரிவுக்கு மூன்றாவது நபரே […]
சோழன் குடும்பத்தை கூட்டிட்டு பொண்ணு பார்க்க போன நிலா.. சேரனுக்கு கார்த்திகாவுடன் நடக்கும் கல்யாணம் – Cinemapettai

[ Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தில் நிலா தீவிரமாக இறங்கி விட்டார். அதனால் மேட்ரிமோனி மூலம் ஒரு வரன் கிடைத்து இருக்கிறது. அதன் மூலம் எப்படியாவது சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா, நடேஷனை வைத்து பிளான் பண்ணுகிறார். அந்த வகையில் பொறுப்பான அப்பாவாக எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன மாதிரி பேச வேண்டும் என்று வீட்டில் வைத்து […]