
பிக் பாஸில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்.. டிஆர்பிக்காக எல்லை மீறும் விஜய் டிவி! – Cinemapettai
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் தமிழ்‘ தனது 9-ஆம் சீசனை இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி எப்போதும் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கும் டிராமா, உணர்ச்சிகள், சர்ச்சைகளால் நிரம்பியதாக இருக்கும்.








