
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான அவலை வைத்து எளிமையான முறையில் இனிப்பான ஒரு பாயாசம் செய்யலாமா?
ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி கோகுலாஷ்டமி அன்றைய தினத்தில் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்போம். அவ்வாறு கிருஷ்ணரை அழைத்து வழிபாடு செய்யும்பொழுது கிருஷ்ணருக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க








