
அடிக்கடி சளி இருமலால் பாதிக்கப்படுகிறீர்களா? தேங்காயை பயன்படுத்தி இப்படி தேங்காய் பால் செய்து சாப்பிட்டு பாருங்கள். உடலில் இருக்கும் கபம் அனைத்தும் நீங்கும்.
இன்றைய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சளியும் இருமலும் மற்றொருவற்கு பரவி வீடு முழுவதும் சளி இருமல் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டே








