
இட்லி, தோசைக்கு தொட்டுக்க மிளகாய் பொடி அரைக்கணும்னா, இப்படி எல்லோரையும் கவர்ந்திழுக்கும்படி அரையுங்க!
இட்லி, தோசைக்கு சுவையான இட்லி பொடி அரைக்கும் வித்தியாசமான முறை. இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சாம்பார், சட்னி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இட்லி பொடியும் மிக அவசியம். கடைகளில் வாங்கும் இட்லி








