
முதுகு வலி போக்கும் உளுந்து சட்னி இப்படி செஞ்சு பாருங்க சுவை அற்புதமாக இருக்கும்!
தீராத முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உளுந்து சட்னி ரெசிபியை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். முதுகு எலும்புகள் ரொம்பவும் வலிமையானவை எனினும் அடிக்கடி நீண்ட






