பகவந்த் கேசரி ரீமேக் உரிமையை வாங்கிய ஜனநாயகன்.. வெளிவந்த உண்மை – Cinemapettai

[ Vijay : விஜய்யின் கடைசி படம் தான் ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக படப்பிடிப்பு முமரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் உரிமையை ஜனநாயகன் படம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. அதுவும் பல கோடி கொடுத்து காப்புரிமை வாங்கியதாக கூறப்பட்டது. அப்படி […]
முரட்டு சிங்கிளுக்கு கல்யாணம்.. சூப்பர் ஸ்டாரின் ரீல் மகளை காதலிக்கும் விஷால் – Cinemapettai

[ Vishal: 47 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கை அவருக்கு இருக்கிறது. நடிகர் சங்க கட்டிட பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் மீண்டும் விஷால் திருமணம் எப்போது என்று கேள்விகள் எழ தொடங்கிவிட்டது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒருவரை காதலிப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் திருமணம் என்றும் விஷால் கூறியிருந்தார். […]
CCV படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த மணிரத்னம்.. தக் லைஃப் கதை இதுதான் – Cinemapettai

[ Mani Ratnam : மணிரத்னத்தின் படங்கள் மிகவும் ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது கமலை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தின் கதை பற்றிய ஒரு அலசலை பார்க்கலாம். அதாவது மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், கமலின் விக்ரம் படங்களை பட்டி டிங்கரிங் பார்த்தது போல தான் தக் லைஃப் படம் இருக்கிறது. அதாவது சொத்திற்காக […]
வடசென்னை 2 எப்போது.? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் – Cinemapettai

[ Vetrimaaran : வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். முதன் முதலில் வெற்றிமாறன் தனுஷின் பொல்லாதவன் படத்தில் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இதில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் தான் வடசென்னை 2. இதனடையே வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாகிவிட்டார். தனுஷும் ஒருபுறம் அடுத்தடுத்த […]
நண்பர்களை வைத்து ஹிட் கொடுத்த 6 படங்கள்.. உண்மையான நட்புக்கு உயிரையும் கொடுத்த முத்தையா – Cinemapettai

[ Friendship Movies: என்னதான் காலத்திற்கு ஏற்ப கதைகளை மாற்றி வித்தியாசமாக படங்கள் வந்தாலும் எப்பொழுதுமே நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி நண்பர்களை வைத்து வெற்றி பெற்ற படங்களை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம். தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ரஜினி மம்முட்டி நடிப்பில் வெளிவந்த தளபதி மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 11 கோடி அளவில் வசூல் அடைந்து இருக்கிறது. சூர்யா மற்றும் தேவாக்கு […]
15 வருஷமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தூக்கி நிறுத்தும் தொகுப்பாளர்.. பிரியங்கா உடன் வைத்த கூட்டணி – Cinemapettai

[ Vijay Tv: நிகழ்ச்சிகள் என்றால் அது விஜய் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப ரியாலிட்டி ஷோ மூலம் மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுடைய வாழ்க்கையே உயர்த்திய சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதனால் தான் விஜய் டிவியில் ஏதாவது ஒரு சான்ஸ் கிடைத்தாலும் போதும் அதன் மூலம் முன்னேறி விடலாம் என்று பலரும் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சேனல் மக்களிடம் வெற்றி பெற்றதற்கு முக்கிய […]
சிம்பு அமர் இல்லையா.? மணிரத்னம் வைத்த ட்விஸ்ட் – Cinemapettai

[ Thug Life : அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி பல மர்ம முடிச்சுகளை போட்டுள்ளது. அப்பா மகன் போல இருக்கும் கமல் மற்றும் சிம்பு இருவரும் கழுத்தைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு சண்டை போடுகிறார்கள். மேலும் கமல் ஏற்கனவே இந்த படத்தின் கதையை கூறிவிட்டார். அதாவது இறந்ததாக நம்பப்படும் ஒருவர் உயிருடன் இருப்பது தான் தக் லைஃப். இந்த படத்தின் கதையை அமர் ஹை என்ற தலைப்பில் […]
மகாநதி சீரியலில் காவிரி மீது விழும் சர்ச்சைகள்.. ஆவேசமாக பதிலடி கொடுத்த லக்ஷ்மிபிரியா – Cinemapettai

[ Mahanadhi Serial: பொதுவாக சின்னத்திரை சீரியல் மூலம் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ஆர்டிஸ்ட்கள் பலரும் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்று பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியாவும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார். இதற்கு காரணம் காவிரிக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் என்கிற சுவாமிநாதன் ஸ்டைலாகவும் அழகாகவும் நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகன் என்ற முத்திரையை பெற்றுவிட்டார். இப்படி விஜய் […]
அசத்தலாக நடந்த சூர்யா 46 பட பூஜை.. வைரல் புகைப்படங்கள் – Cinemapettai

[ ரெட்ரோ பட ரிலீஸ் அடுத்து சூர்யா 45 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த சூர்யா அடுத்ததாக 46வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது. சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் கலந்து கொண்ட பூஜை புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் படம் அடுத்த சம்மருக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீசுக்கு ஆட்டம் காட்டும் சீரியல் கில்லர்.. இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் மிரட்டியதா லெவன்.? முழு விமர்சனம் – Cinemapettai

[ Eleven Movie Review: லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், ரித்விகா என பலர் நடிப்பில் லெவன் வெளியாகி உள்ளது. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. போலீசுக்கு ஆட்டம் காட்டும் சீரியல் கில்லர் தான் படத்தின் ஒன் லைன். இப்படம் திரில்லர் விரும்பிகளை சந்தோஷப்படுத்தியதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம். சென்னையில் அடுத்தடுத்த கொலை நடக்கிறது. ஆதாரத்தை மறைப்பதற்காக கொலைகாரன் […]