
கொள்கை எதிரியோடு கூட்டணியா.. கமல் போல் அந்த பல்டி அடிப்பாரா விஜய்.? – Cinemapettai
Vijay: விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது. அதே போல் அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை மறுக்க இயலாது. அவருடைய முதல் மாநாட்டில் தொடங்கி சமீபத்தில் நடந்த கண்டன போராட்டம்








