
மூன்று முடிச்சு சீரியலில் நந்தினிக்கு சுந்தரவல்லி கொடுத்த வாய்ப்பு.. சந்தோஷத்தில் சூர்யா – Cinemapettai
சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், அர்ச்சனாவின் உண்மையான முகம் சூர்யா குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல சுந்தரவல்லிக்கும் நன்றாக தெரிந்து விட்டது. இதனால் கோபத்தில் அர்ச்சனா நேரடியாக சவால் விடும் விதமாக







