
விஜய் டிவியில் புதுசாக வரப்போகும் 2 சீரியல்கள்.. பாக்யாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் சீரியல் – Cinemapettai
Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் எல்லாமே மக்களிடம் பேராதரவு பெற்று வருகின்றது. இதில் பல வருடங்களாக இழுத்தடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் வருகிற வாரத்துடன் இறுதி அத்தியாயத்தை முடிக்கப் போகிறார்கள். ஆரம்பத்தில்








