
மாரீசன் சுமாரா, சூப்பரா.? ப்ளூ சட்டை கொடுத்த விமர்சனம் – Cinemapettai
Blue Sattai Maran : ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் நேற்றைய தினம் வெளியான மாரீசன் படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். அதாவது திருடனாக இருக்கும் பகத் பாசில் ஒரு வீட்டுக்கு திருட








