
ஸ்ட்ரிட் ஆபீஸரா மாறி கரார் காட்டும் ஆர் ஜே பாலாஜி.. நயன்தாராவை தொடர்ந்து அடிக்கடி போடும் சண்டை – Cinemapettai
தமிழ் சினிமாவில் காமெடி ரோலிலிருந்து ஹீரோவாக வளர்ந்தவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக தன் கேரியரை தொடங்கி, தொடர்ந்து காமெடி ரோல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின்னர் மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக








