
இறுதி ஊர்வலத்தில் ரோபோ ஷங்கர் மனைவி ஆடிய நடனம்.. சர்ச்சை பேச்சுக்கு SV சேகர் கொடுத்த பதிலடி – Cinemapettai
தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர். சின்னத்திரை வழியாக அறிமுகமான அவர், பயங்கர காமெடி டைமிங் மற்றும் வாழ்க்கை சார்ந்த நகைச்சுவை மூலம் விரைவில் ரசிகர்களின் பிடிப்பை








