
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற தென்னிந்திய லெஜண்ட்ஸ்.. முழு லிஸ்ட் இங்கே! – Cinemapettai
இந்திய சினிமா உலகில் மிக உயர்ந்த மரியாதைக்குரிய விருதாக கருதப்படுவது “தாதாசாகேப் பால்கே விருது”. 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருது, இந்திய சினிமாவிற்கான வாழ்நாள் சாதனைக்கான அங்கீகாரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.








