
கல்யாணத்துக்கு முன் தெரிந்த உண்மை.. முதல் மனைவி குறித்து வெளிப்படையாக பேசிய விஷ்ணு விஷால் – Cinemapettai
Vishnu Vishal :நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி ரஜினியை பற்றி பேசி இருந்தார். தயாரிப்பாளர் மகளான ரஜினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும்