
அஜித் இல்லாமல் நான் இங்கு இல்லை.. உணர்ச்சி பொங்க பேசிய எஸ்ஜே சூர்யா – Cinemapettai
தமிழ் சினிமாவில் எப்போதுமே தனித்துவமான பாதையை தேர்வு செய்து வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் ஒரே நேரத்தில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என பல துறைகளில் திறமையை நிரூபித்தவர். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்,






