
கூலி vs வார் 2 ரிசல்ட்.. இந்தியளவில் ஒரே ‘பான் இந்தியா’ ஹீரோ இவர்தான் – Cinemapettai
இந்த ஆண்டு box office-ல் மிகப்பெரிய clash-ஆனது ரஜினிகாந்தின் Coolie மற்றும் ஹிருதிக் ரோஷன், Jr. NTR நடித்த War 2. இரண்டு படங்களுமே pan-India market-ஐ டார்கெட் செய்து, பெரிய அளவிலான release-ஆனது.








