
எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி ஆளுமை திறன் விஜய்க்கு இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம் – Cinemapettai
தமிழக அரசியல் எப்போதுமே சினிமாவுடன் கலந்த ஒன்று. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் சினிமா பின்புலத்தில் இருந்தும், மக்களின் ஆதரவைப் பெற்று தலைவர்களாக உயர்ந்தவர்கள். இப்போது அந்த பாதையில் நடக்கிறார் நடிகர்








