
ஓடிடியில் மிஸ் பண்ணாதீங்க! சிறு பட்ஜெட்டில் பெரும் தாக்கம் கொடுத்த 5 படங்கள்! – Cinemapettai
இப்போது தமிழ் சினிமா உலகம் மாறி வருகிறது. பெரிய ஹீரோ, மாபெரும் செட், கோடிக்கணக்கான வசூல் என மட்டுமல்லாமல் சிறு பட்ஜெட்டில் உருவான கதைகள் கூட பார்வையாளர்களை கவர்ந்து ஓடிடி தளங்களில் வெற்றி கொட்டுகின்றன.







