
அஜித் கொடுத்த ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் நடிகர்.. அடுத்த ரகுவரனாக மார்தட்டும் ஜானி தம்பி – Cinemapettai
ரகுவரன் இடத்தை இன்றுவரை நிரப்புவதற்கு ஆள் இல்லாமல் தமிழ் சினிமா கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. வில்லனிசம் பண்ணுவதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ரகுவரன் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு








