
தோனியால் முடிவுக்கு வந்த 3 வீரர்களின் கிரிக்கெட் கேரியர்.. வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வந்த யுவராஜ் தந்தை – Cinemapettai
இந்திய அணியில் முகமது அசாருதீன் ஊழல் புகாரில் சிக்கிய பின் கேப்டன் பொறுப்பை தூக்கி சச்சின் டெண்டுல்கர் இடம் கொடுத்தனர். ஆனால் அதற்கு அவர் சரிப்பட்டு வரவில்லை. பணிச்சுமை காரணமாக தொடர்ந்து பேட்டிங்கில் டல்








