
ரோகினி ரகசியத்தை கண்டுபிடித்த மீனா.. மனோஜ் எடுக்கப் போகும் முடிவு – Cinemapettai
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணியின் கல்யாண ரகசியமும் கிரிஷ் பற்றிய விஷயமும் எப்பொழுது வெளிவரும் என்று பல மாதங்களாக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக








