விவாகரத்து என் வாழ்க்கையை நிறுத்தல.. தன்னம்பிக்கையோடு நடைபோடும் சைந்தவி – Cinemapettai

saindhavi gv prakash 1.webp

[ Saindhavi: திரையுலகில் எத்தனையோ விவாகரத்து அறிவிப்புகள் வந்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ந்து போனது ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து செய்தியை கேட்டு தான். கடந்த வருடம் இவர்கள் இருவரும் தங்களின் பிரிவை அறிவித்தார்கள். அப்போதிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சை செய்திகள் இவர்களை சுற்றியது. ஆனால் இவர்கள் இருவரும் அமைதியோடு தங்கள் வேலையை பார்த்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. தன்னம்பிக்கையோடு நடைபோடும் சைந்தவி அப்போது கூட இருவரும் ஒரே காரில் வந்து சென்றது […]

ரத்னத்துக்கு மறுகல்யாணம் பண்ணி வைப்பதற்கு தயாரான அண்ணா.. சண்முகத்திற்கு தெரிய வந்த உண்மை – Cinemapettai

anna.webp

[ Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், இசக்கி தன் பேச்சைக் கேட்காமல் மாமியார் வீட்டுக்கு போனது சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. அம்மாவுக்கு தெவசம் பண்ணும் போது சரியான நேரத்தில் இசக்கி வராததால் இன்னும் சண்முகத்திற்கு இசக்கி மீது கோபம் அதிகமாக்கிவிட்டது. இதற்கெல்லாம் காரணமாக சூழ்ச்சி பணி கெடுத்தது சௌந்தர பாண்டி தான். அது எதுவும் புரியாமல் சண்முகம் முழு கோபத்தையும் இசக்கி மீது காட்டி வருகிறார். அப்பொழுது இசக்கிக்கு உடம்பு சரியில்லை […]

இவரு பெரிய ராஜமௌலியா.. இதுதாண்டா ரியல் சக்சஸ், சாதித்து காட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் – Cinemapettai

rajamouli abhishan.webp

[ Tourist Family: இந்த மாதிரி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என சொல்ல வைத்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. மக்களின் அமோக வரவேற்பால் இயக்குனரும் பட குழுவினரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயிருக்கின்றனர். திரும்பும் பக்கம் எல்லாம் பாராட்டு மழை தான். அதேபோல் படத்தின் இயக்குனர் தற்போது வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதில் பிஸியாக இருக்கிறார். எல்லோரும் படத்தை பாராட்டி இருந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி பாராட்டி ட்வீட் போட்டு இருக்கிறார். இது உண்மையில் ஒரு அறிமுக இயக்குனருக்கு […]

சந்தியா ராகம் சீரியலில் இழந்த மரியாதையை திரும்பப் பெற்ற ரகுராம்.. பத்மா பார்வதிக்கு ஆப்பு வைத்த ஜானகி – Cinemapettai

sandhiya ragam 2.webp

[ Sandhiya ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராமுக்கு மாயா மற்றும் கதிர் மீது இருந்த கோபம் இன்னும் குறையவில்லை. ஆனாலும் அவங்க மீது தவறு இல்லை என்பதை உணரும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக ரகுராம் மனசு மாறி வருகிறது. கார்த்தி இறந்துவிட்டான், அவனை கொலை செய்தது கதிர் தான் என்று தவறாக புரிந்து கொண்ட ரகுராமுக்கு கார்த்திக் இறக்கவில்லை, இதெல்லாம் புவனேஸ்வரியின் சூழ்ச்சி என்று மாயா புரிய […]

150 எபிசோடிலேயே முடிவுக்கு வரும் சீரியல்.. புதுசாக வரப்போகும் அயலி சீரியல் – Cinemapettai

channel logo.webp

[ Serial: சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டு எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். போதாதருக்கு புதுசு புதுசாகவும் சீரியல்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதாவது ஒரு சீரியலின் கதை மக்களை கவரவில்லை, டிஆர்பி ரேட்டிங்கில் அடிமட்டத்தில் இருக்கிறது என்றால் அந்த சீரியலை தூக்கி விடுகிறார்கள். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு சீரியல் 150 எபிசோடிலேயே முடிவுக்கு […]

ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் ரஜினி படம்.. ஸ்கெட்ச் போட்ட விஜய் பட இயக்குனர் – Cinemapettai

Rajini Vijay.webp

[ Rajini : ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். தற்போது 74 வயதானாலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கூலி படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து ரஜினியின் படத்தை இயக்க இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அவ்வாறு எச் வினோத் உடன் ரஜினி கூட்டணி […]

ராஜாவின் ராயல்டி.. எவர்கிரீன் 5 இசையமைப்பாளர்கள் பக்கம் திரும்பிய காத்து – Cinemapettai

Ilaiyaraaja.webp

[ Ilaiyaraaja: இளையராஜாவின் பாடல்கள் என்றாலே நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இப்போது அவர் பாட்டை வீட்டில் சும்மா பாடினால் கூட ராயல்டி கேட்டு வந்து விடுவாரோ என நினைக்க வைத்து விட்டார். அந்த அளவுக்கு ராஜாவின் ராயல்டி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழைய பாடல்களுக்கு இன்னும் மவுசு இருப்பதை தெரிந்து கொண்ட இயக்குனர்களும் ராஜா பாடலை தான் படத்தில் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி வரை இந்த சர்ச்சை இருக்கிறது. […]

கெனிஷாவால் பரிபோன வாழ்க்கை.. உண்மையைப் போட்டு உடைத்த ஆர்த்தி ரவி – Cinemapettai

aarthi ravi mohan.webp

[ Ravi Mohan : ஆர்த்தி ரவி தற்போது வரை ரவி மோகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது அவரது அறிக்கையில் தெரிந்தது. இதுவரை அவரைப் பற்றி கெனிஷா உடன் தொடர்பு படுத்தி எந்த பதிவும் போட்டதில்லை. ஆனால் இப்போது முதல் முறையாக தன்னுடைய மௌனத்தை கலைத்து தங்கள் பிரிவுக்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது எங்களது வாழ்க்கை இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் பணமோ, பொருளோ, அதிகாரமோ, கட்டுப்பாடோ இல்லை. மூன்றாவது நபராக வந்த […]

கூல் சுரேஷ் கன்னம் பழுத்திருக்கும்.. பொளந்து கட்டிய தொகுப்பாளினி – Cinemapettai

cool suresh.webp

[ Cool Suresh : கூல் சுரேஷ் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் புது கெட்டப்பில் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். அவ்வாறு ஒரு பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி கழுத்தில் மாலை போட முற்பட்டார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் சமீபத்தில் சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யோகி டா படத்தின் இசை […]

லோகேஷ் வலையில் மாட்டிய திமிங்கலம்.. அப்போ சம்பவம் இருக்கு – Cinemapettai

lokesh

[ Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பலர் கனவு கண்டு வருகிறார்கள். ஏனென்றால் அவருடைய ஒரு படத்தில் நடித்தால் எப்படியும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்துவிடும். இப்படி இருக்கும் சூழலில் லோகேஷ் சில நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தார். அப்படிதான் விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களின் வாய்ப்பு அவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது. இப்போது லோகேஷின் வலையில் மாட்டியிருக்கும் திமிங்கிலம் தான் அஜித். […]