
கமலுடன் ரஜினி நடிச்சு ஹிட் கொடுத்த 5 படங்கள்.. மறக்க முடியுமா இந்த பரட்டைய – Cinemapettai
தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் இரு நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். 1970களில், இருவரும் ஹீரோவாக நிலை பெறுவதற்கு முன்பு பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்தக் காலத்தின் சில முக்கியமான படங்கள்








