இப்படி பண்ணிட்டியே குமாரு.. விஜய்யின் அரசியலை கலாய்த்த வில்லி நடிகை – Cinemapettai

[ Vijay: விஜய் அரசியலுக்கு வந்தது வெவ்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இதையெல்லாம் நான் எதிர்பார்த்து தான் வந்தேன். எங்களின் ஒரே நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். பாதுகாப்பான மாநிலமாக இருக்க வேண்டும். 2026ல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார். ஆனால் ஆளும் கட்சியினர் இப்ப வந்து கேட்டா மொத்தமா தூக்கி கொடுத்துடுவாங்களா என பதிலடி கொடுத்து வருகின்றனர். இது எல்லாவற்றுக்கும் அடுத்த வருடம் விடை தெரிந்துவிடும். இப்படி […]
செழியன் மூலம் பாக்யாவுக்கு பிரச்சினை கொடுக்கும் ஈஸ்வரி.. சுதாகருக்கு ஆப்பு வைத்த இனியா – Cinemapettai

[ Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு லோக்கல் கவுன்சிலர் மூலம் பிரச்சினை வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் பாக்கியா முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் லோக்கல் கவுன்சிலர் குடித்துவிட்டு வராமல் சாப்பிட்டு அமைதியாக போனதால் பாக்யா சரியான நேரத்திற்கு வீட்டுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் ஈஸ்வரி வழக்கம் போல் ஒரு பிரச்சினையை பாக்கியாவிடம் சொல்கிறார். அதாவது நீ வீட்டு வேலையை பார்க்காமல் ஹோட்டலுக்கு போவதால் […]
முகூர்த்த தேதி குறித்த முரட்டு சிங்கிள் விஷால்.. முன்னாள் காதலிகளின் லிஸ்ட்டை தெரிஞ்சுக்கோங்க! – Cinemapettai

[ Vishal: தமிழ் சினிமாவின் சீனியர் முரட்டு சிங்கிளாக இருந்த விஷால் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதிலும் தன்னைவிட 12 வயது குறைவான நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் என்பதால், இந்த முரட்டு சிங்கிள் இதுவரை காதலித்த அவருடைய எக்ஸ் காதலிகளை பற்றி பார்க்கலாம். முன்னாள் காதலிகளின் லிஸ்ட் வரலட்சுமி சரத்குமார்: இந்த லிஸ்டில் எப்போதுமே முதலிடத்தில் வரலட்சுமி சரத்குமார் தான் […]
பாண்டியனின் மகளை சித்திரவதை பண்ணும் சுகன்யா.. சரவணனுக்கு தெரியவரும் தங்கமயிலின் போலி நகை – Cinemapettai

[ Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி மருமகள்களின் நகையை எடுத்துட்டு வந்து மீனா ராஜி தங்கமயில் இடம் கொடுக்கிறார். ஆனால் தங்கமயில் நகை கருத்துப் போய்விட்டதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பயத்தில் இருக்கிறார். உடனே மீனா மற்றும் ராஜி இப்போதைக்கு இந்த நகை போட வேண்டாம் என்று தங்கமயில் இடம் சொல்கிறார். அதற்கு தங்கமயில் அத்தை அதை பற்றி கேட்டால் என்ன சொல்ல […]
வெற்றிமாறன் டைரக்ஷன்ல நடிச்சாச்சு.. அடுத்து சூரியின் கனவு இயக்குனர் – Cinemapettai

[ Soori : சூரிக்கு இப்போது சுக்கிர திசை அடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இணைந்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கருடன், கொட்டுகாளி ஆகிய படங்களில் சூரி நடித்த நிலையில் அந்த படங்களும் வெற்றியை தழுவியது. இந்த சூழலில் சமீபத்தில் சூரியின் மாமன் படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. மாமன் […]
ரோகிணி விரித்த வலையில் சிக்கிய விஜயா.. சீதாவின் காதலுக்கு சங்கு ஊத போகும் மீனாவின் அம்மா – Cinemapettai

[ Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி மீது முத்துவுக்கு சந்தேகம் வந்த நிலையில் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி, எல்லோரும் ஏன் என்னை கார்னர் பண்றீங்க. இந்த மாதிரி பண்ணக்கூடிய ஆளு நான் இல்லை என்று சொல்கிறார். உடனே விஜயா, முழு பூசணிக்காவையே சோத்துல மறைச்சு எல்லோரும் காதுலையும் பூ சுத்தினவள் நீனு, அதனால் என்ன வேணாலும் செய்யக்கூடியவள் தான் என்று சொல்கிறார். இப்பொழுது தான் […]
கார்த்திகாவை நினைத்து பீல் பண்ணும் சேரன்.. சோழன் அப்பாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த நிலா – Cinemapettai

[ Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா இதுவரை சோழன் வீட்டில் இருந்தபொழுது நடேசன் செய்த விஷயங்கள் எதுவுமே பிடிக்காமல் இருந்தது. அத்துடன் நடேசன், பொண்டாட்டியை கொலை பண்ணி இருக்கிறார் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு சரியாக இருக்காது என்று நிலா தனியாக போகத் துணிந்தார். ஆனால் சேரன் பல்லவனுக்காக நிலா அந்த வீட்டில் இருக்கும்படி சூழ்நிலை அமைந்து விட்டது. இருந்தாலும் நடேசனை பார்க்கும் […]
யாருமே இடியாப்பம் வாங்கல.. எட்டி பாக்குறதுக்குள்ள 8 கிலோமீட்டர் தாண்டி போனா யாருடா வாங்குவா, வைரல் மீம்ஸ் – Cinemapettai

[ Memes: இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ என்றால் அது இடியாப்பக்கார அண்ணாச்சியின் அட்ராசிட்டி தான். இவர் மேல் கோவத்தில் இருப்பவர்கள் ஏராளம். கிராமப்புறங்களில் தொடங்கி சிட்டி வரை இடியாப்ப வியாபாரம் களை கட்டுகிறது. அதிலும் காலை மாலை என வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணாச்சி வந்து விடுவார். ஆனால் அவரை கண்ணில் பார்ப்பது அவ்வளவு எளிது கிடையாது. இடியாப்பம் என்ற சவுண்டை கேட்டுவிட்டு பாத்திரத்தையும் காசையும் எடுத்துட்டு வர்றதுக்குள்ள அண்ணன் சிட்டா பறந்துடுவார். ஒரு […]
கல்யாண தேதியை அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா.. குவியும் வாழ்த்துக்கள் – Cinemapettai

[ Vishal-Sai Dhanshika: சீக்கிரமே கல்யாணம் என விஷால் சொன்னாலும் சொன்னார். ஒட்டு மொத்த மீடியாக்களும் யார் அந்த பொண்ணு என தேட ஆரம்பித்தனர். அது சாய் தன்ஷிகா என கண்டுபிடித்து காலையிலிருந்து செய்திகளும் கசிந்தது. அதேபோல் இன்று யோகிடா இசை வெளியீட்டு விழாவில் இந்த ஜோடியின் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது மேடையிலேயே தன் காதலை விஷால் அறிவித்துள்ளார். சரியான நேரத்தில் கடவுள் எனக்கானவரை காட்டிவிட்டார். விரைவில் எங்களுடைய திருமணம் எனக் […]
ஓடுற குதிரையில் பந்தயம் கட்டிய ஐசரி கணேஷ்.. பரிதவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் – Cinemapettai

[ Ishari Ganesh : ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என பல வெற்றி படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கொடுத்திருக்கிறார். இப்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்கிறார். ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து இரண்டு மூன்று படங்கள் கமிட் செய்திருந்தார். ஆனால் அவர் டேட் கொடுக்கவில்லை என்று மிகப்பெரிய பிரச்சனை […]