
அஜித்துக்கு ஜோடியாகும் இளம் நடிகை.. 30 வயசு வித்தியாசம் தேவைதானா AK.? – Cinemapettai
Ajith: அஜித் இப்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். விரைவில் நடிப்பதற்கும் தயாராகி கொண்டிருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே ஆதிக் ரவிச்சந்திரன்








