
தேசிய விருது வாங்கிய பார்கிங் முதல் 12th Fail வரை.. எந்த ஓடிடி-யில் பார்க்கலாம் – Cinemapettai
71-வது தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களையும், அவை வெளியாகியுள்ள ஓடிடி தளங்களையும் இங்கே பார்க்கலாம். பார்கிங் சிறந்த தமிழ் படம் உள்ளிட்ட மூன்று விருதுகள் பெற்றது. வாத்தி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்








