
கூலி இசை வெளியீட்டில்.. சத்யராஜ் பகையை பற்றி பேசிய ரஜினி – Cinemapettai
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முக்கிய திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.








