
6,000mAh பேட்டரி, தமிழ் பேசும் AI-உடன் Tecno Spark Go 5G! Amazon-ல் மாஸ் காட்ட வருகிறது!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில, பட்ஜெட் செக்மென்ட்ல ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திட்டு இருக்குற Tecno நிறுவனம், இப்போ அவங்களுடைய அடுத்த புது போனை அறிமுகப்படுத்தப் போகுது. இந்த புது வரவான Tecno Spark Go