
5 நாட்கள் வரை பேட்டரி தாக்குப்பிடித்து நிற்கும் Redmi Watch Move
Redmi நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை,அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச், ‘Redmi Watch Move’ என அழைக்கப்படுகிறது. இது 1.85 அங்குல AMOLED திரையுடன் வருகிறது. இந்த வாட்சின் விலை ₹1,999 ஆகும். மே